Home » காத்மாண்டு கொள்ளையர்கள் (ஃபெலுடா கதை வரிசை #19) by Satyajit Ray
காத்மாண்டு கொள்ளையர்கள் (ஃபெலுடா கதை வரிசை #19) Satyajit Ray

காத்மாண்டு கொள்ளையர்கள் (ஃபெலுடா கதை வரிசை #19)

Satyajit Ray

Published November 2013
ISBN :
Paperback
110 pages
Enter the sum

 About the Book 

ஒரே மாதிரியான இரணடு பகராககளை ஃபெலுடா சநதிகக நேரநதது. அதைத தொடரநது அவரை சநதிகக இருநதவர கொலை செயயபபடடார. கொலையாளியை தேடி நேபாளததிறகுச செனறார ஃபெலுடா. அஙகே அவருககுக கிடைதததோ அநதக கொலைககுப பினனே இருநத கலபபட - கடததல - களள நோடடு குமபலை பறறிய விவரஙகள. அவரMoreஒரே மாதிரியான இரண்டு பக்ராக்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட - கடத்தல் - கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர் ஏற்கெனவே சந்தித்து வீழ்த்திய வலுவான எதிரியை மீண்டும் சந்தித்துப் போராடியதைச் சொல்கிறது காத்மாண்டு கொள்ளையர்கள்.